• Athangudi Floor Tiles
    Sri Ganapathy Athangudi Tiles
  • Athangudi Floor Tiles
    Excellent, High-Quality Tiles
  • Slide Background Image
    Traditional Chettinad Athangudi Tiles
  • Slide Background Image
    Handmade Tiles

செட்டிநாடு ஆத்தங்குடி டைல்ஸ்

செட்டியார்கள் ஆத்தங்குடி டைல்ஸ் அதிகமாக பயன்படுத்தியதால் தான் ஆத்தங்குடி டைல்ஸ் உலகம் முழுவதும் தெரிந்தது. இன்றும் அவர்கள் கட்டும் வீட்டிற்கு பாரம்பரியமான ஆத்தங்குடி டைல்ஸ் உபயோகப்படுத்துவதால் ஆத்தங்குடியில் 500 குடும்பம் பிழைக்கின்றார்கள். அதுமட்டும் அல்லாமல் கானாடுகாத்தான் பங்களா திருமதி விசாலாட்சி ராமசாமி அவர்கள் கையில் செய்யும் ஆத்தங்குடி டைல்ஸ் எங்களுக்கு ரொம்ப காலமாக டைல்ஸ் பணி செய்வதற்கு முழுஒத்துழைப்பும் கொரோனா காலத்தில் உதவியும் செய்துள்ளார் ஆத்தங்குடி டைல்ஸ் இந்த அளவு வளர்ச்சி அடைய பெரும்பங்கு திருமதி விசாலாட்சி ராமசாமி அவர்களை சேரும்.

Traditional Athangudi  Flooring Design

Sri Ganapathy Tiles

Athangudi tiles are unique and reflect the beautiful culture and heritage of Chettinad.

Traditional chettinad Flooring Design
Stronger Than Ceramic Tiles
Handmade Flower Tiles
01.

Traditional Appearances

We offer athangudi tiles with distinctive designs and traditional appearances.

02.

Tiles

Because of the use of cement, these tiles are stronger than ceramic and vitrified tiles.

03.

Affordable

Aside from lasting a lifetime, they are comparatively very affordable and add traditional beauty to your walls or floors.

Testimonial